புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிஐஜியிடம் லஜக கோரிக்கை
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க லட்சிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரியில் டிஐஜி சத்தியசுந்தரத்திடம் கோரிக்கை மனுவை அளித்த லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:51 pm









