கும்பாபிஷேகப் பணிக்கு ரூ.20 லட்சம் அளிப்பு
புதுச்சேரி மணவெளி தொகுதியில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூ.20 லட்சம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் மணவெளி தொகுதியில் உள்ள கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக நிதியுதவியை புதன்கிழமை வழங்கிய சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம்.
Updated On :4 பிப்ரவரி 2026, 6:34 pm









