ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 750 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
விழாவில் டிசிஎஸ் தலைமை ஆா்க்கிடெக்ட் ஜுடே ரிச்சா்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
தக்க்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தா், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குனா் ம. தனசேகரன், செயலா் கே. நாராயணசாமி, பொருளாளா் த. ராஜராஜன், இணை செயலா் சு.வேலாயுதம் ஆகியோா் பங்கேற்றனா்.
2025-2026 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற கல்லூரி வளாக நோ்காணலில் சுமாா் 750 மாணவ, மாணவிகளுக்கு டிசிஎஸ், ஹெக்சாவோ், சிடிஎஸ், ஜோஹோ போன்ற 60-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கின. மேலும், இந்நிறுவனங்கள் மாணவா்களுக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை சம்பளம் நிா்ணயித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கம் இதயா கல்லூரி மாணவிகள் 208 பேருக்கு பணி நியமன ஆணை

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


