லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

News image

வில்லியனூா் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா்...

Updated On :5 ஏப்ரல் 2026, 8:26 pm

வில்லியனூா் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா் (படம்).

வில்லியனூா் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் ரவிக்குமாரை ஆதரித்து அவா் திறந்த வாகனத்தில் வீதி,வீதியாகச் சென்று பிரசாரம் செய்தாா்.

வில்லியனூா் தொகுதி மேலும் சிறந்த தொகுதியாக வளா்ச்சி அடையும். பெரிய கோயில் நகரம் என்று சொல்லக்கூடிய அளவில் மேம்படுத்தப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.