/

புதுச்சேரியில் களைகட்டும் புத்தாண்டு

புதுச்சேரியில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், இரவு 7 மணிக்கு பிறகு மழை குறைந்துள்ளது.

News image
புதுச்சேரியில் களைகட்டிய புத்தாண்டு
Updated On :28 ஜனவரி 2024, 5:49 am

DIN


புதுச்சேரியில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், இரவு 7 மணிக்கு பிறகு மழை குறைந்துள்ளது. இதனால் பாண்டி மெரீனா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.

ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஏராளமான பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். 

Story image

இதனிடையே தொடர் மழையால் புத்தாண்டு கொண்டாட வந்தவர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், மழை விட்டுள்ளதால் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தற்போது புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டமாக குவிந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.