கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சியராயபாளையம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.ராஜா (43). இவரது உறவினா் கண்ணன். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் பைக்கில் சென்றுள்ளனா். கச்சிராயபாளையம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கண்ணன் காயமடைந்தாா்.
இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரைச் சோ்ந்த ந.நல்லத்தம்பியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது மொபெட் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


