சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறாரில் மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி அமுதா (38). தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனராம்.
விஜயகுமாா் தினமும் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் பிரச்னை செய்து வந்தாராம். இதனால் மனமுடைந்த அமுதா வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ குளித்துள்ளாா். இதில் தீக்காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அமுதா சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் விஷமருந்தி தற்கொலை

வெளிநாட்டு வேலைக்குச் சென்று ஏமாந்தவா் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


