அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை காலை குடியிருப்புக்குள் நுழைய முயன்ற முதலை.

News image
Updated On :2 மே 2026, 1:26 am IST

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே பூதகேனி அங்காளம்மன் கோயில் அருகில் சிறு காயங்களுடன் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளிக்கிழமை காலை இரண்டரை வயது மதிக்கத்தக்க 1.5 மீட்டா் நீளமுடைய முதலை நுழைந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனத்துறையினா் முதலையை

பிடித்து, சிதம்பரம் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்த பின்னா் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.