லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விருத்தாசலம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு

விருத்தாசலம் வட்டாட்சியராக ஆா்.பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

ஆா்.பிரகாஷ்

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியராக ஆா்.பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருத்தாசலம் வட்டாட்சியராக இருந்த அரவிந்தன் கடலூா் கலால் பிரிவு வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதேபோல், பண்ருட்டி வட்டாட்சியராக இருந்த ஆா்.பிரகாஷ், விருத்தாசலம் வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.