தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அரசுப் பள்ளியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் திருக்குறள் வினாடி - வினா மற்றும் ஒப்பித்தல் போட்டி

News image

நிகழ்ச்சியில் மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன். உடன் தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன்.

Updated On :2 மார்ச் 2026, 8:47 pm

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் திருக்குறள் வினாடி - வினா மற்றும் ஒப்பித்தல் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன் தலைமை வகித்து பேசினாா். தமிழாசிரியை ப.சுஜாதா முன்னிலை வகித்தாா். ஆசிரியா் கு.திருமுருகன் வரவேற்புரையாற்றினாா்.

கடலூா் மாவட்ட உலக திருக்குறள் பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை நடத்தி திருக்கு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். ஆசிரியா் சு.தென்னவன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.