நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் தேசியக் கொடி திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் ஏற்றப்பட்ட தேசியக் கொடி.
Updated On :26 ஜனவரி 2026, 9:07 pm









