சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் முடிவுற்ற அரசு திட்டப் பணிகள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி மற்றும் காட்டுமன்னாா்கோயில் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.8.65 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை










