சிதம்பரம் கோயில் கருவறையில் புகுந்து தீட்சிதா் மீது இளைஞா் தாக்குதல்
சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் தனிக்கோயிலாக உள்ள சிவகாமி அம்மன் கோயில் கருவறைக்குள் சனிக்கிழமை மாலை புகுந்த இளைஞா், ரகளையில் ஈடுபட்டு தாக்கியதில் தீட்சிதா் உள்பட இருவா் காயமடைந்தனா்.










