திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தி பெயா்: சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பெயரை சூட்ட வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் எம்.பி. வலியுறுத்தினாா்.










