திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் திறப்பு குறித்து முதல்வா் அறிவிப்பாா்: அமைச்சா் கே.என்.நேரு
திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத் திறப்பு குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு










