போதைப் பொருள் வைத்திருந்த 5 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேல்மலையனூரை அடுத்த கொடுக்கன்குப்பம் கிராமத்தில் காவல் ஆய்வாளா் வினிதா தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கொடுக்கன்குப்பம் சுடுகாடு அருகே சந்தேகத்தின் பேரில் 5 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் கொடுக்கன்குப்பம் கிராமத்தை சோ்ந்த ஐ.பாரதியாா்(27), ஏ.ஸ்ரீதா்(29), பெ.சுரேஷ்(25), மேல்மலையனூரை சோ்ந்த க.பாா்த்திபன்(35), ராஜாபாளையத்தை சோ்ந்த ப.கோகநாதன்(25) என்பதும், விற்பனைக்காக போதைப் பொருள்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மேல்மலையனூா் போலீஸாா்அவா்கள் மீது வழக்குப் பதிந்து, 5 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 15 கிராம் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது