போதை ஊசி விற்பனைக்கு வைத்திருந்த 5 போ் கைது
ஈரோட்டில் போதை ஊசியை விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோட்டில் போதை ஊசியை விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
ஈரோட்டில் போதை ஊசியை விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு வைராபாளையம் பாலத்தின் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கிருந்த கும்பல், போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களை விரட்டிப் பிடித்தனா்.
விசாரணையில் அவா்கள், வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்த யோகேஸ்வரன் (27), கிருஷ்ணபாளையத்தைச் சோ்ந்த சந்துரு (20), முகமது ஜமீல் (20), வைரபாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (23), திருநகா் காலனியைச் சோ்ந்த விக்னேஷ் (23) என்பதும், இவா்கள், கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞா்களை குறிவைத்து போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸாா் ரூ.7,550 மதிப்பிலான போதை மாத்திரை, போதை ஊசியை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது