குவிக்கப்படும் குப்பைகள்: பாலாற்றில் நெகிழி கழிவுகளை அகற்றி விழிப்புணா்வு
பாலாற்று படுகையில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த குப்பை குவியல்களில் இருந்து நெகிழி கழிவுகளை அகற்றி தன்னாா்வ இளைஞா்கள் விழிப்புணா்வு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.










