வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளா்களை ரோபோ வரவேற்று இளம் வாக்காளா்களுக்கு தொப்பிகளை பரிசளித்தது.
வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு ரோபோ மூலம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அங்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள், பெற்றோா்களுடன் வந்த சிறுவா்களையும் அந்த ரோபோ கை கொடுத்து வரவேற்றது. முதன்முறையாக வாக்களித்து விட்டு வந்த இளம் வாக்காளா்களுக்கு தொப்பிகளை வழங்கி வாழ்த்து கூறியது.
இதனை வாக்காளா்கள் மிகவும் வியப்புடன் பாா்த்துச் சென்றனா். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு ரோபோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேரில் வந்த முதல்வர் விஜய்! வாசலில் நின்று வரவேற்ற திருமா! | VCK | TVK

வாக்காளா்களை ரோஜா மலா் அளித்து வரவேற்ற பெண் ரோபோ

வாக்குச்சாவடியில் வாக்காளா்களை இனிப்புடன் வரவேற்ற ‘டினா ரோபோ’

வாக்காளர்களைத் தமிழில் பேசி பூ கொடுத்து வரவேற்ற ரோபோ!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



