நிலத்தடி நீர் மேம்பாடு: புறக்கணிக்கப்படும் செங்கம் ஊராட்சி ஒன்றியம்!
திருவண்ணாமலை, செப்.16: நிலத்தடி நீர் மேம்பாட்டு பணியில் செங்கம் ஊராட்சி ஒன்றியம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1988-ன் கீழ் நாடு முழுவதும் நிலத்தடி








