மோர்தானா அணை நீர் ஏரிகளுக்குப் பங்கீடு வரையறுக்கப்படுமா?
குடியாத்தம், அக். 2: குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை நீரை முன்னுரிமை அடிப்படையில் ஏரிகளுக்குப் பங்கீடு செய்து, சட்ட வரையறை வெளியிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அணை திறப்பு விழா முட








