சேத்துப்பட்டு விவசாயி கண்டுபிடிப்பு அமோக விளைச்சலை தரும் புதிய வகை நெல்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவர் அமோக விளைச்சலை தரும் புதிய ரக நெல்லை கண்டுபிடித்தார். இந்நெல்லுக்கு அரசு அங்கீகாரம்








