|34 கோடியில் கட்டப்பட்ட செண்பகத்தோப்பு அணை திறக்கப்படுமா?
ஆரணி, நவ. 6: போளூர் வட்டம், படவேடு அருகே நாகநதியின் குறுக்கே |34 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட செண்பகத்தோப்பு அணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்த அணை திறக்கப்








