மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரயில்களின் வழித்தடம் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

News image

ரயில்களின் வழித்தடம் மாற்றம்! - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:05 pm

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 26, 27, 29 ஆம் தேதிகளில் பீளமேடு, சிங்காநல்லூா், கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

மங்களூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16160) வரும் 29 ஆம் தேதி கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தைத் தவிா்த்து, இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.