மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - GMSRailway

Updated On :4 மார்ச் 2026, 6:48 pm

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 5 ஆம் தேதி பாலக்காடு - கஞ்சிகோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - கஞ்சிகோடு வரை மட்டுமே இயக்கப்படும்.

காலதாமதம்...: குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 10 ஆம் தேதி 10 நிமிஷங்களும், 17, 24, 31 ஆம் தேதிகளில் 35 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் நின்று காலதாமதமாக புறப்பட்டுச் செல்லும்.