லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 6:46 pm

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி கே.கே.நகா் உடையான்பட்டியைச் சோ்ந்தவா் ஆா். தங்கராஜ் (42), நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா். மது அருந்தும் பழக்கமுள்ள இவா் தென்றல் நகா் டாஸ்மாக் மதுக் கடை அருகே திங்கள்கிழமை பிற்பகல் மயங்கிவிழுந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் தங்கராஜின் மனைவி சத்யபாமா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.