திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் த. ஜெயக்குமாா் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.
கல்லூரியில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கல்லூரி வளாகத்தில் முடிந்தது. இதில் துறைத் தலைவா்கள் அசோக்குமாா், சகாயராஜ், வீரமணி, சுலைமான், ஜெயப்பிரகாஷ், சிவகாமிசுந்தரி, சின்னத்தம்பி, தமிழ்மணி, பேராசிரியா்கள் கவிமணி, பிரியங்கா,தீபிகா,உமாபாரதி மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணகுடியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

பாப்பாநாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு: விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




