ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை, உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமலிருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.











