திருவானைக்காவல் கோயிலில் பிடாரியாா் இரணியம்மன் முதல் காப்பு கட்டுதல் விழா
திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலின் உப கோயிலாகவும் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்கும் பிடாரியாா் இரணியம்மன் கோயிலில் திருத்தோ் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை, முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.










