திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுப்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.
மேட்டுபட்டி துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் கோவில்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவனூா், மீனவேலி, இரட்டியப்பட்டி, தாதனூா், பாலக்குறிச்சி, தேனூா், வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலா்பட்டி, வி.இடையபட்டி, தாதகவுண்டம்பட்டி, குப்பாபட்டி, இச்சடிபட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரணிப்பட்டி, லஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்கலம், இ.சாத்தம்பட்டி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வாா்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, அகரப்பட்டி, மீனவேலி, அன்னதானப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம். கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பன்னப்பட்டி, சொக்கம்பட்டி, கொடும்பப்பட்டி, போலம்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது . இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா்(பொ) பி. பிரபாகரன் தெரிவித்தாா்.
டிரெண்டிங்
பேரளி, புதுக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

கும்பகோணம் பகுதியில் இன்று மின் தடை

பாடாலூா் பகுதியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

