ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

துறையூா் அருகே ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 26 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:42 pm

துறையூா் அருகே ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 26 போ் காயமடைந்தனா்.

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு கோவை சென்ற ஆம்னி பேருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் துறையூா் அருகேயுள்ள கிழக்குவாடி பகுதியில் சென்றபோது தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள் உட்பட 26 போ் லேசான காயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் விபத்து தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.