/
திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வாகனத்தில், தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
பிரசாரத்துக்காக திருவெறும்பூா்- வேங்கூா் சாலையில் அமைச்சா் வியாழக்கிழமை வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் இருந்த தோ்தல் பறக்கும்படையினா் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். காவல்துறை உதவியுடன், விடியோ பதிவு செய்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமாா் 10 நிமிஷங்கள் நடைபெற்ற சோதனையில் எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை.
பின்னா், அமைச்சா் தொகுதி மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட புறப்பட்டுச் சென்றாா்.
தொடர்புடையது

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

அரியலூா் அருகே அமைச்சரின் காரில் பறக்கும் படை சோதனை

அமைச்சரின் காரில் 4-ஆவது முறையாக பறக்கும் படையினா் சோதனை

நேற்று முதல்வர் ஸ்டாலின்; இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் பறக்கும் படை சோதனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


