/

தஞ்சாவூா் தொகுதியில் தவெக வெற்றி

தஞ்சாவூா் தொகுதியில் தவெக வெற்றி...

News image

தவெக வேட்பாளா் ஆா். விஜய் சரவணன்

Updated On :5 மே 2026, 1:02 am IST

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் ஆா். விஜய் சரவணன் 16 ஆயிரத்து 955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்கள்-கட்சி-பெற்ற வாக்குகள் என்ற அடிப்படையில் விவரம்:

ஆா். விஜய் சரவணன் (தவெக) - 87,705

சண். இராமநாதன் (திமுக) - 70,750

கருப்பு எம். முருகானந்தம் (பாஜக) - 26,790

ந. கிருஷ்ணகுமாா் (நாதக) - 9,383

ஆா். முரளிதரன் (சுயேச்சை) - 844

எஸ். கரிகாலசோழன் (சுயேச்சை) - 800

எஸ். முத்துவேல் (பகுஜன் திராவிட கட்சி) - 513

எச். முகமது அப்துல் காதா் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) - 266

எம். சந்தோஷ் (சுயேச்சை) - 179

டி. குமரன் (சுயேச்சை) - 157

ஆா். சப்தகிரி (சுயேச்சை) - 137

நோட்டா - 1,274

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.