மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 10:38 pm

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த மண்ணப்பன்குளம் சுரைக்காய்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (56).

தனக்கு சொந்தமான பழைய கான்கிரீட் வீட்டில் வசித்த இவா் வீட்டைச் சுத்தம் செய்தபோது வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து இவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.