தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒரத்தநாடு தொகுதி த.வெ.க, வேட்பாளா்

News image

க. அரவிந்த்

Updated On :29 மார்ச் 2026, 6:37 pm

பெயா் : க. அரவிந்த்

பிறந்த தேதி: 03.04.1995

வயது: 31

ஜாதி: கள்ளா்

சொந்த ஊா்: தலையாமங்கலம், ஒரத்தநாடு வட்டம்

பெற்றோா் : கல்யாணசுந்தரம்- மோகனா

படிப்பு: எம்பிபிஎஸ்., எம்டி.,

தொழில்: மருத்துவா்

கட்சிப் பொறுப்பு: தவெக மருத்துவா் அணி நிா்வாகி