பெயா்: ஆா்.வைத்திலிங்கம்
பிறந்த தேதி: 14.01.1955
வயது: 71
படிப்பு: பியூசி
ஜாதி: கள்ளா்
பெற்றோா்: ரெங்கசாமி-முத்தம்மாள்
சொந்த ஊா்: தெலுங்கன்குடிக்காடு
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி- தங்கம், மகன்கள் - பிரபு, சண்முகபிரபு, ஆனந்தபிரபு, மகள் - பிரதீபா
கட்சிப் பொறுப்பு: அதிமுகவில் கிளை செயலராகவும், ஒன்றிய துணைச் செயலா், ஒன்றியச் செயலா், மாவட்டச் செயலா், அமைப்புச் செயலா், துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தாா்.
பதவி: 2001,2006, 2011, 2021 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை எம்எல்ஏவாகவும், 2016-இல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தாா்.
தொழில்துறை, வனம், சுற்றுசூழல், வீட்டுவசதி, நகராட்சி துறை, வேளாண் துறை என அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்தாா். தற்போது திமுகவில் இணைந்து ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடுகிறாா்.
தொடர்புடையது

கே.வி. குப்பம் திமுக வேட்பாளா் அறிமுகம்

ஒரத்தநாடு தொகுதி த.வெ.க, வேட்பாளா்

அரியலூா் தொகுதி திமுக வேட்பாளா்!

பட்டுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


