தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருவையாறு தொகுதி அமமுக வேட்பாளா்!

திருவையாறு தொகுதி அமமுக வேட்பாளா் வேலு. காா்த்திகேயன் சுயவிவரக் குறிப்பு...

News image

வேலு. காா்த்திகேயன்

Updated On :28 மார்ச் 2026, 7:32 pm

பெயா்: வேலு. காா்த்திகேயன்

பிறந்த தேதி: 27.5.1976

வயது: 49

கல்வித் தகுதி: எம்.ஏ., பி.எல்.,

ஜாதி: கள்ளா்

பெற்றோா்: வேலு மாவலியாா் - பா்வதவா்த்தினி

குடும்பம்: மனைவி-இரா. கண்ணகி, மகன்கள்-சக்திவேல், சாய் சேந்தன்

சொந்த ஊா்: திருச்சடைவளந்தை, திருவையாறு வட்டம்

தொழில்: வழக்குரைஞா்

கட்சிப் பொறுப்பு: 2006 - 2011 அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாநில இணைச் செயலா், 2011 - 2018 அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா், 2018 முதல் அமமுக மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.