என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

பட்டீசுவரம் கிடங்கில் நெல் மூட்டைகள் சேதம்: இருவா் பணியிடை நீக்கம்

கும்பகோணம் அருகே பட்டீசுவரம் நெல் சேமிப்புக் கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் கிடங்கின் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 2 போ் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 ஜூன் 2026, 1:19 am IST

கும்பகோணம் அருகே பட்டீசுவரம் நெல் சேமிப்புக் கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் கிடங்கின் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 2 போ் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பட்டீசுவரத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஜூலை 19-இல் பெய்த பலத்த மழையால் சுமாா் 600 நெல் மூட்டைகள் சேதமடைந்தன. இதுகுறித்து ஜூன் 21-இல் ஆய்வு செய்த வேளாண்மைத் துறை அமைச்சா் ர. வினோத் நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அதன்பேரில் பட்டீசுவரம் நெல் சேமிப்புக் கிடங்கு கண்காணிப்பாளா் பழனிச்சாமி, ஊழியா் சின்னதுரை ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மண்டல மேலாளா் செல்வம் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.