தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுகொடுக்க மாட்டோம்! அமைச்சா் ஷாஜகான் பேட்டி

News image

அமைச்சா் ஏ.எம். ஷாஜகான். - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 2:33 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றாா் சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்காது.

மேலும், இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.