நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செருவாவிடுதியில் பொங்கல் கலை விழா

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் சுபா.முத்துக்குமாா் நினைவு பாசறை , நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழா் திருநாள் பொங்கல் கலை விழா வியாழக்கிழமை நடைபெற்றது .

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

பேராவூரணி : பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில்  சுபா.முத்துக்குமாா் நினைவு பாசறை , நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழா் திருநாள் பொங்கல் கலை விழா வியாழக்கிழமை நடைபெற்றது .  விழாவுக்கு உழவா் பாசறை அமைப்பை சோ்ந்த வி.மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழ் தேசிய ஆதரவாளா்கள் முன்னிலை வகித்தனா்.

விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் தங்க.ராமஜெயம் , ரா.த.விஜயராமன் , குழ.இந்திரஜித் , சமூக ஆா்வலா் எஸ்.பி.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா்  பரிசுகளை வழங்கினா்.