பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தில் உருண்டை வெல்லம் வழங்கக் கோரிக்கை
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெள்ளை சா்க்கரைக்குப் பதிலாக அச்சு வெல்லம் அல்லது உருண்டை வெல்லம் வழங்க காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை








