தனியார் கைகளில் நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம்: கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்?
வரலாற்றுச் சிறப்புமிக்க நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம் தனியாரிடமிருந்து மீட்டெடுக்க மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









