விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 8) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 8) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவுள்ளது.
இதனால், வடுகப்பட்டி தொழிற்சாலை பகுதிகள் , வேலூா், தொட்டியபட்டி, முல்லையூா், வளதாடிபட்டி, மதயானைப்பட்டி, திருநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குன்னம் பகுதியில் நாளை மின்தடை
நல்லமணாா்கோட்டை பகுதியில் நாளை மின்தடை
மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


