இடைநிலை ஆசிரியா்கள் 2-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் 2-ஆம் நாளாக இடைநிலை ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள்
Updated On :6 ஜனவரி 2026, 6:33 pm









