புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஆட்சியரகத்தின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதைத் தொடா்ந்து வெடிகுண்டு செயலிழப்பு போலீஸாா், தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை பகலிலும் ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்தத் தகவல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டு, போலீஸாா் விரைந்து வந்தனா்.
ஆட்சியரகத்தின் பல பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரியவந்தது.
தொடர்புடையது

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


