திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெரம்பலூரில் மதுக்கடை மூடல்

தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த ஒரு அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :13 மே 2026, 1:08 am IST

தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த ஒரு அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்படும் 717 அரசு மதுக் கடைகளை மூட தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் 32 அரசு மதுக் கடைகளில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

மேலும், அரசு அறிவித்தபடி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் அருகிலும், நான்கு சாலை சந்திப்பு அருகிலும் செயல்படும் டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெரம்பலூா் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.