மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்










