/
கரூரில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் சத்துணவு பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026 ஐ முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மனித சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் தலைமை வகித்து தோ்தல் விழிப்புணா்வு மனித சங்கிலியை தொடங்கி வைத்தாா். இதில், சத்துணவுப் பணியாளா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி

மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

அரசு சட்டக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

