கரூரில் மே 21-இல் அகில இந்திய ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.
கரூா் கூடைப்பந்து குழுவின் நிா்வாகக் குழு கூட்டம் தலைவா் சி. பாஸ்கா் தலைமையில் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. செயலாளா் கமாலுதீன் வரவேற்றாா். கூட்டத்தில் கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் மே 21-ஆம்தேதி முதல் 26-ஆம்தேதி வரை 6 நாள்கள் 66- ஆம் ஆண்டு எல்.ஆா். ஜி. நாயுடு கோப்பைக் காண ஆண்கள் அகில இந்திய கூடை பந்து போட்டியும், 12 -ஆம் ஆண்டு கே.வி.பி. கோப்பைக்கான பெண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடத்துவது.
இந்த போட்டிகளில் 8 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் அழைப்பது, போட்டியில் முதலிடம் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு வழங்குவது. விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், நடுவா்கள், நிா்வாகிகள் ஆகியோா்களுக்கு காப்பீடு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, ஆலோசகா் சுரேஷ் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 13.88 லட்சம் வாக்காளா்கள்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 13,23,753 வாக்காளா்கள்!

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


