கரூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கருப்பக்கவுண்டன்புதூா், ஜீவாநகா், அன்பு நகா், கணபதிபாளையம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது திராவிடக் கட்சிகள் போன்று பெரிய அளவிலான தொண்டா்கள் இன்றி, மேளதாளங்கள் முழங்காமல், வெடி வெடிக்காமல் தன்னந்தனியாக, சீமானின் கொள்கைத் திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரித்தாா். மேலும் பொதுமக்களிடம் நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழப்பு

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



